Piranthaar Yesu Piranthaar Lyrics in Tamil & English
Chorus
பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் (×2)
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே (×2)
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே (×2)
Piranthaar yesu piranthaar
Maa thaevan ulagil uthiththaar (×2)
Maenmai veruththu thaazhmai thariththaarae
Paavam neekki emmai meedka vanthaarae (×2)
Immaanuvael nammil piranthaarae
Vinnil magizhchiyum emmil vanthathae (×2)
Verse 1
எல்லையில்லா ஞானபரன்
(எம்) உள்ளமதில் வந்துதித்தார் (×2)
கர்த்தாவே மனுவாகினார்
(எம்) இரட்சிப்பின் வழியாகினார் (×2)
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே -
Ellaiyillaa njaanabaran
(em) ullamathil vanthuthiththaar (×2)
Karththaavae manuvaaginaar
(em) ratchippin vazhiyaaginaar (×2)
Maenmai veruththu thaazhmai thariththaarae
Paavam neekki emmai meedka vanthaarae – 1
Immaanuvael nammil piranthaarae
Vinnil magizhchiyum emmil vanthathae -
Verse 2
கர்த்தத்துவம் (அவர்) தோளின் மேலே
கருணையாக வந்துதித்தார் (×2)
அவர் நாமம் அதிசயமே
(எம்) சமாதான பிரபு அவரே -
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே (×2)
Karththaththuvam (avar) tholin maelae
Karunaiyaaga vanthuthiththaar (×2)
Avar naamam athisayamae
(em) samaathaana pirabu avarae -
Maenmai veruththu thaazhmai thariththaarae
Paavam neekki emmai meedka vanthaarae – 1
Immaanuvael nammil piranthaarae
Vinnil magizhchiyum emmil vanthathae (×2)
Verse 3
விடிவெள்ளியின் நட்சத்திரம்
(எம்மை) விடுவிக்கவே வந்துதித்தார் (×2)
ஜெயமனுவேலன் அவர்
(எம்) மன இருள் நீக்கியவர் (×2)
பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் (×2)
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே (×2)
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே (×2)
Vidivelliyin natchaththiram
(emmai) viduvikkavae vanthuthiththaar (×2)
Jeyamanuvaelan avar
(em) mana irul neekkiyavar (×2)
Piranthaar yesu piranthaar
Maa thaevan ulagil uthiththaar (×2)
Maenmai veruththu thaazhmai thariththaarae
Paavam neekki emmai meedka vanthaarae (×2)
Immaanuvael nammil piranthaarae
Vinnil magizhchiyum emmil vanthathae (×2)
Piranthaar Yesu Piranthaar PPT – PowerPoint Slides
Download பிறந்தார் இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.