Piranthar Piranthar Balan Lyrics in Tamil & English
Chorus
பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே (×2)
Piranthaar piranthaar paalan yesu piranthaar
Mariyaal petreduththa maathaevan
Meedparukku magimaiyai kaaththidavae (×2)
Chorus
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (×2)
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (×2)
Haappi kirismas allaeluyaa (×2)
Allaeluyaa haappi kirismas allaeluyaa (×2)
Verse 1
தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் (×2)
– பிறந்தார் பிறந்தார்
Thaaveethin vaerinilae arputhamaay thavazhnthaar
Thaviththa ullaththaiyae thaetridavae piranthaar (×2)
– piranthaar piranthaar
Verse 2
பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே
– பிறந்தார் பிறந்தார்
Paavaththil ullavarai paasamaay meedkkavae
Paraloga iraajjiyaththilae arputhamaay saerkkavae
– piranthaar piranthaar
Verse 3
உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார்
– பிறந்தார் பிறந்தார்
Unnatha thaevanaanavar ulagaththukku oliyaanavar
Irulil ullavarkalai inpamaay meedka piranthaar
– piranthaar piranthaar
Piranthar Piranthar Balan PPT – PowerPoint Slides
Download பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.