Piranthar Piranthar Nam Yesu Paalagan Lyrics in Tamil & English
Chorus
பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்
புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்
இறைவனின் அருள் பெறுவோம்
இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை
Piranthaar piranthaar nam yesu paalagan piranthaar
Pugazhvom magizhvom potri vananguvom
Iraivanin arul peruvom
Iraivan magimai ulagin unnatha magimai
Verse 1
எளியோர்கள் மகிழ்ந்திடவே
ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவே
இருள் நீக்க வந்தார்
ஒளி ஏற்ற வந்தார்
புது வாழ்விற்கு வழி வகுத்தார்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்
Eliyorkal magizhnthidavae
Aezhaigal nenjsil nilaiththidavae
Irul neekka vanthaar
Oli aetra vanthaar
Puthu vaazhvirku vazhi vaguththaar
Kondaadi magizhnthiduvom
Naam iraivanin arul peruvom
Verse 2
விண்ணாழும் மன்னவனாம்
மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்
அரசாள வந்தார் புவிகாக்க வந்தார்
எதிர்காலங்கள் கணிக்க வந்தார்
நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம்
இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்
Vinnaazhum mannavanaam
Maattuthozhuvaththil piranthaaraam
Arasaala vanthaar puvigaakka vanthaar
Ethirkaalangal kanikka vanthaar
Naadengum sezhikka vaazhvellaam
Inikka naalthorum vanangiduvom
Naam iraivanin arul peruvom
Piranthar Piranthar Nam Yesu Paalagan PPT – PowerPoint Slides
Download பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.