Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Piranthar Piranthar Kiristhu Lyricsபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

Artist to be confirmedPraise

Also searched as: Piranthar Piranthar Kiristhu Piranthar, Piranthar Piranthar

Piranthar Piranthar Kiristhu Lyrics in Tamil & English

Chorus

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

Piranthaar piranthaar kiristhu piranthaar

Vinnilum mannilum vetri muzhanga

Piranthaar piranthaar kiristhu piranthaar

Vinnilum mannilum vetri muzhanga

Verse 1

மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி

என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்

மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி

என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்

Mannil samaathaanam vinnil magizhchi

Endrendrum thonikka nam mannan piranthaar

Mannil samaathaanam vinnil magizhchi

Endrendrum thonikka nam mannan piranthaar

Verse 2

தூதர் சேனைகள் எக்காளம் முழங்க

என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்

தூதர் சேனைகள் எக்காளம் முழங்க

என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்

Thoothar saenaigal ekkaalam muzhanga

Ennaalum athira nam yesu piranthaar

Thoothar saenaigal ekkaalam muzhanga

Ennaalum athira nam yesu piranthaar

Verse 3

மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்

இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்

மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்

இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்

Maanthar yaavarum potrippaadungal

Iraajan yesuvai vaazhthippaadungal

Maanthar yaavarum potrippaadungal

Iraajan yesuvai vaazhthippaadungal

Piranthar Piranthar Kiristhu PPT – PowerPoint Slides

Download பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P