Pithaavae, Ivarkalukku Manniyum, Thaangal Seykirathu Innathendru Lyrics in Tamil & English
Verse 1
பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34
Pithaavae, ivarkalukku manniyum, thaangal seykirathu innathendru ariyaathirukkiraarkalae endraar. lookkaa 23 :34
Verse 2
இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :43
Indraikku nee ennudanae koodap paratheesiliruppaay endru meyyaagavae unakkus sollugiraen endraar. lookkaa 23 :43
Verse 3
தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27
Thammudaiya thaayai nokki: sthireeyae, atho, un magan endraar. pin anthas seeshanai nokki: atho, un thaay endraar. yovaan 19:26,27
Verse 4
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:1
En thaevanae! en thaevanae! aen ennaik kaivitteer endru arththamaam.
Maththaeyu 27:46, maarku 15:34, sangeetham 22:1
Verse 5
தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28
Thaagamaayirukkiraen endraar. yovaan 19:28
Verse 6
எல்லாம் முடிந்தது.யோவான் 19:30
Ellaam mudinthathu.yovaan 19:30
Verse 7
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46
Pithaavae, ummudaiya kaigalil en aaviyai oppuvikkiraen.lookkaa 23:46
Pithaavae, Ivarkalukku Manniyum, Thaangal Seykirathu Innathendru PPT – PowerPoint Slides
Download 1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.