Pithaavae Potti, Kumaaran Potti Lyrics in Tamil & English
Chorus
பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி
போற்றி, போற்றி (×4)
Pithaavae potri, kumaaran potri
Aaviyae potri, potri, potri
Potri, potri (×4)
Verse 1
யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் (×2)
Yegovaayeerae potri, potri
Ellaamae paarththuk kolveer (×2)
Verse 2
யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் (×2)
Yegovaa nisiyae potri, potri
Engalukku vetri tharuveer (×2)
Verse 3
யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் (×2)
Yegovaa shaalom potri, potri
Samaathaanam tharugindreer (×2)
Verse 4
யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் (×2)
Yegovaa raavppaa potri, potri
Engalukku sugam tharuveer (×2)
Verse 5
யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் (×2)
Yegovaa shammaa potri, potri
Koodavae irukkindreer (×2)
Pithaavae Potti, Kumaaran Potti PPT – PowerPoint Slides
Download பிதாவே போற்றி, குமாரன் போற்றி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.