Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Por Seivom Lyricsபோர் செய்வோம்

Artist to be confirmedFaithHoly SpiritPraise

Por Seivom Lyrics in Tamil & English

Verse 1

போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே!

செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலே

மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்!

வல்ல ஆவியின் பெலனை அருளுவார்!

Por seyvom! por seyvom! thaeva oozhiyarae!

Selluvom yesu naathar nar paathaiyilae

Mikka njaanaththinaal vazhi nadaththuvaar!

Valla aaviyin pelanai aruluvaar!

Chorus

போர் செய்வோம் போர் செய்வோம்

போர் செய்வோம் போர் செய்வோம்

இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம்

நம் மீட்பர் வருமளவும்!

Por seyvom por seyvom

Por seyvom por seyvom

Iraththam theeyudan naam yuththanj seyvom

Nam meedpar varumalavum!

Verse 2

போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரே

காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!

பாவ நாச விசேஷத்தைப் பகரவும்

பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும்

Por seyvom! por seyvom! suvisaeshagarae

Kaattuvom thelivaay jeeva maarkkaththaiyae!

Paava naasa visaeshaththaip pagaravum

Piraayachiththa narseythi vistharikkavum

Verse 3

போர் செய்வோம்! போர் செய்வோம்! விசுவாசிகளே

கூறுவோம் கிறிஸ்துவின் ராஜரீகத்தையே

அந்தகாரத்தின் கிரியைகள் நொறுக்குவார்

பரலோக பேரின்பத்தை நாட்டுவிப்பார்!

Por seyvom! por seyvom! visuvaasigalae

Kooruvom kiristhuvin raajareegaththaiyae

Anthagaaraththin kiriyaigal norukkuvaar

Paraloga paerinpaththai naattuvippaar!

Verse 4

போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவதாசர்களாய்

சேருவோம் மோட்ச லோகம் மகத்துவமாய்

அந்த லோகத்தின் ஜோதியில் ஆனந்திப்போம்,

சுக வாழ்வும் சந்தோஷமும் கண்டடைவோம்!

Por seyvom! por seyvom! thaevathaasarkalaay

Saeruvom motcha logam magaththuvamaay

Antha logaththin jothiyil aananthippom,

Suga vaazhvum santhoshamum kandadaivom!

Por Seivom PPT – PowerPoint Slides

Download போர் செய்வோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P