Pork Kalaththin Munnaniyil Lyrics in Tamil & English
Verse 1
போர்க் களத்தின் முன்னணியில்
சாத்தான் எதிரே நிற்கும்போது
Pork kalaththin munnaniyil
Saaththaan ethirae nirkumbothu
Verse 2
இயேசுவின் போர் வீரராக முன்னே செல்வோம் (×2)
Yesuvin por veeraraaga munnae selvom (×2)
Verse 3
சந்தேகம் என்னும் பட்டயத்தை
Santhaegam ennum pattayaththai
Verse 4
சாத்தான் கையில் எடுக்கும்போது
Saaththaan kaiyil edukkumbothu
Verse 5
ஆவியின் பட்டயத்தாலே சாத்தானை வெல்வோம் (×2)
Aaviyin pattayaththaalae saaththaanai velvom (×2)
Pork Kalaththin Munnaniyil PPT – PowerPoint Slides
Download 1. போர்க் களத்தின் முன்னணியில்சாத்தான் எதிரே நிற்கும்போது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.