Poradum En Nenjame Lyrics in Tamil & English
Chorus
போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு
பதறாதே மனமே
Poraadum en nenjsamae
Pugalidam maranthaayo
Paaraalumam yesu undu
Patharaathae manamae
Verse 1
அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..
ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (×2)
Alaigadal naduvinilae
Amizhnthu pogindraayo
Karam neettum yesuvaip paar
Karai saerkkum thunai avarae..
Aa.. aanantham paeraanantham
En arulnaathar samoogaththilae (×2)
Verse 2
கடந்ததை நினைத்து தினம்
கண்ணிர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம்
Kadanthathai ninaiththu thinam
Kannir vadikkindraayo
Nadanthathellaam nanmaikkae
Nandri..nandri..sollu aa.. aanantham
Verse 3
வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
Varungaala payangalellaam
Vaattutho anuthinamum
Arulnaathar yesuvidam
Anaiththaiyum koduththuvidu
Verse 4
நண்பன் கைவிட்டானோ (நீ )
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு
Nanpan kaivittaano (nee )
Nambinor ethirththanaro
Kaividaa nam thaevanin
Karam patri nadanthidu
Poradum En Nenjame PPT – PowerPoint Slides
Download போராடும் என் நெஞ்சமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Poradum En Nenjame meaning பாடலின் பொருள்
chorus
The singer speaks to their own struggling heart, asking whether it has forgotten its place of refuge. Jesus, who rules over all, is here, so the heart need not panic.
போராடும் நெஞ்சே, உலகை ஆளும் இயேசு உன் அடைக்கலம், பதறாதே.
verse
Are you sinking in the middle of the stormy sea? Look to Jesus stretching out His hand; He is the helper who brings you safely to shore, recalling Jesus reaching out to Peter on the waves (Matthew 14). There is great joy in the presence of the gracious Lord.
கடலில் மூழ்கும்போது கை நீட்டும் இயேசு கரை சேர்ப்பார், அவர் சமூகத்தில் பேரானந்தம்.
verse
Do you weep every day remembering the past? Everything that has happened has worked for good, so give thanks again and again, and rejoice.
கடந்ததை நினைத்து அழாதே, நடந்ததெல்லாம் நன்மைக்கே, நன்றி சொல்.
verse
Do fears about the future trouble you day after day? Hand everything over to Jesus, the gracious Lord.
எதிர்கால பயங்களை எல்லாம் இயேசுவிடம் ஒப்படைத்துவிடு.
verse
Has a friend abandoned you, or have those you trusted turned against you? Hold the hand of our God who never forsakes, and walk on with Him.
மனிதர் கைவிட்டாலும், கைவிடாத தேவனின் கரம் பிடித்து நட.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.