Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pr.Gabriel Lyricsஇனி நீ அழுதுக்கொண்டிராய்

GabrielFaithHealing

Pr.Gabriel Lyrics in Tamil & English

Chorus

இனி நீ அழுதுக்கொண்டிராய் (×4)

உன் சத்தம் கேட்பவர் கைவிடவேமாட்டார் (×2)

மனமிரங்குவார் பதில் கொடுப்பார்

கண்ணீரெல்லாம் துடைப்பார் (×2)

நம் கண்ணீரெல்லாம் துடைப்பார்

Ini nee azhuthukkondiraay (×4)

Un saththam kaedpavar kaividavaemaattaar (×2)

Manamiranguvaar pathil koduppaar

Kanneerellaam thudaippaar (×2)

Nam kanneerellaam thudaippaar

Verse 1

சோர்ந்துப் போன நேரம்

நான் கலங்கி தவித்தேன்

என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன் (×2)

இரவும் பகலும் கண்ணீர் வடித்தேன்

என் கண்ணீரை துருத்தியில் வைத்தவரே (×2)

மனமிரங்குவார் பதில் கொடுப்பார்

கண்ணீர் எல்லாம் துடைப்பார் (×2)

நம் கண்ணீரெல்லாம் துடைப்பார்

Sornthup pona naeram

Naan kalangi thaviththaen

En perumoochinaal ilaiththupponaen (×2)

Iravum pagalum kanneer vadiththaen

En kanneerai thuruththiyil vaiththavarae (×2)

Manamiranguvaar pathil koduppaar

Kanneer ellaam thudaippaar (×2)

Nam kanneerellaam thudaippaar

Verse 2

பெலவீன நேரம் நான் தடுமாறி நின்றேன்

என் ஆகாரத்தை நான் மறந்தேன் (×2)

நிந்தை நெருக்கம் அவமான நேரம்

என் கண்ணீரே எந்தன் உணவானது (×2)

மனமிரங்குவார் பதில் கொடுப்பார்

கண்ணீர் எல்லாம் துடைப்பார் (×2)

நம் கண்ணீர் எல்லாம் துடைப்பார்

இனி நீ அழுதுக்கொண்டிராய் (×4)

உன் சத்தம் கேட்பவர் கைவிடவேமாட்டார் (×2)

மனமிரங்குவார் பதில் கொடுப்பார்

கண்ணீரெல்லாம் துடைப்பார் (×2)

கண்ணீர் எல்லாம் துடைப்பார்

Pelaveena naeram naan thadumaari nindraen

En aagaaraththai naan maranthaen (×2)

Ninthai nerukkam avamaana naeram

En kanneerae enthan unavaanathu (×2)

Manamiranguvaar pathil koduppaar

Kanneer ellaam thudaippaar (×2)

Nam kanneer ellaam thudaippaar

Ini nee azhuthukkondiraay (×4)

Un saththam kaedpavar kaividavaemaattaar (×2)

Manamiranguvaar pathil koduppaar

Kanneerellaam thudaippaar (×2)

Kanneer ellaam thudaippaar

Pr.Gabriel PPT – PowerPoint Slides

Download இனி நீ அழுதுக்கொண்டிராய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gabriel

More Tamil Christian songs starting with P