Povom Paranagarku Jalthi Lyrics in Tamil & English
Verse 1
போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு, ஜல்தி
ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி
Povom paranagarkku, jalthi – purappadungal
Povom paranagarkku, jalthi
Jalthi, jalthi, jalthi, jalthi
Verse 2
இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால்
எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்து
இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம்
Ingae naalainthu meththaiveedu – naalaiyiranthaal
Engae irukku minthakkoodu? – ithaiyarinthu
Indrae mananthirumbi nandrae ulanthirunthi – povom
Verse 3
என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்து
பொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில்
மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம்
Enna padiththirunthaalenna? – un veedagaththu
Pon kuvinthirunthaalumenna – anniya naalil
Mannil kondunnai mooda, enna vanthidum kooda – povom
Verse 4
இந்த உலகம் நாடகமே – அல்லால் வேறல்ல
சொந்த நம் நல்ல நாடேகுவோமே – இதற்கு வேண்டி
முந்த இயேசையன் காட்டித் தந்த வழியிலோடி – போவோம்
Intha ulagam naadagamae – allaal vaeralla
Sontha nam nalla naadaeguvomae – itharku vaendi
Muntha yesaiyan kaattith thantha vazhiyilodi – povom
Povom Paranagarku Jalthi PPT – PowerPoint Slides
Download போவோம் பரநகர்க்கு, ஜல்தி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.