Kadal mel nadandha karthar Undu Lyrics in Tamil & English
Chorus
கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு
எதற்கும் பயமில்லையே (×2)
என் மகனே எழுந்துவா நீ மூழ்கி போவதில்லை
என் மகளே எழுந்துவா நீ அமிழ்ந்து போவதில்லை (×2)
Kadal mael nadantha karththar undu
Etharkum payamillaiyae (×2)
En maganae ezhunthuvaa nee moozhki povathillai
En magalae ezhunthuvaa nee amizhnthu povathillai (×2)
Verse 1
எப்பக்கம் நெருக்கம் வந்தாலும்
ஒடுங்கி நீ போவதில்லை
கைவிடப்பட்டும் தள்ளப்பட்டும்
மடிந்து நீ போவதில்லை (×2)
Eppakkam nerukkam vanthaalum
Odungi nee povathillai
Kaividappattum thallappattum
Madinthu nee povathillai (×2)
Verse 2
அதி சீக்கிரத்தில் நீங்கும்
லேசான இந்த உபத்திரவம் மாறும்
அதிக நித்திய கன மகிமை
நம் தேவனாலே பெருகும் (×2)
Athi seekkiraththil neengum
Laesaana intha ubaththiravam maarum
Athiga niththiya kana magimai
Nam thaevanaalae perugum (×2)
Kadal mel nadandha karthar Undu PPT – PowerPoint Slides
Download கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.