Prasannam Prasanname (4) Lyrics in Tamil & English
Chorus
பிரசன்னம் பிரசன்னமே (×4)
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே (×2)
Pirasannam pirasannamae (×4)
En aasai ellaam pirasannamae
En aatral ellaam pirasannamae (×2)
Verse 1
வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திட்டதே (×2)
போகும் தூரம் வெகு தூரமே
என்று என்னில் பெலனானதே ஓ… (×2)
Vaendaam endru odiya pin
Thuraththi ennai anaiththittathae (×2)
Pogum thooram vegu thooramae
Endru ennil pelanaanathae o… (×2)
Verse 2
நான் பெற்றதில் நான் கண்டத்தில்
நிலையானது உம் பிரசன்னமே (×2)
எழியவனாய் சான்றோர்கள் முன்
நிறுத்துவதும் பிரசன்னமே (×2)
Naan petrathil naan kandaththil
Nilaiyaanathu um pirasannamae (×2)
Ezhiyavanaay saandrorkal mun
Niruththuvathum pirasannamae (×2)
Verse 3
ஆட்டின் பின்னே அழைத்த என்னை
அரியணையில் அமர்த்தியதே (×2)
ராஜாக்களால் துரத்தப்பட்டும்
ராஜாவாக மாற்றியதே (×2)
Aattin pinnae azhaiththa ennai
Ariyanaiyil amarththiyathae (×2)
Raajaakkalaal thuraththappattum
Raajaavaaga maatriyathae (×2)
Prasannam Prasanname (4) PPT – PowerPoint Slides
Download பிரசன்னம் பிரசன்னமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.