Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulagathin Meetpar Lyricsஉலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்

Sammy ThangiahPraiseWorship

Ulagathin Meetpar Lyrics in Tamil & English

Verse 1

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்

நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்

பெத்லகேம் தொழுவத்திலே

தாழ்த்தப்பட்ட நிலையிலே

மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார் (×2)

Ulagaththin meedpar indru piranthittaar

Nam vaazhvai puthuppikka vanthittaar

Pethlagaem thozhuvaththilae

Thaazhththappatta nilaiyilae

Mannaathi mannan indru piranthittaar (×2)

Chorus

வணங்கி அவரை உயர்த்திடுவோமே

அவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமே

இரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனை

ஸ்தோத்தரித்து போற்றிடுவோமே (×2)

Vanangi avarai uyarththiduvomae

Avar naamam solli aarpparippomae

Ratchagaraam yesuvai vinnulaga iraajanai

Sthoththariththu potriduvomae (×2)

Verse 2

இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்

ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்

அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்

நித்திய பிதா நம்மோடிருக்கிறார் (×2)

Immaanuvael thaevan indru piranthittaar

Aandavar nam naduvilae vanthittaar

Athisayamaanavar aalosanai karththar

Niththiya pithaa nammodirukkiraar (×2)

Verse 3

நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்

கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்

சமாதான பிரபு நம்மோடிருக்கிறார் (×2)

Namakkoru paalagan piranthittaar

Namakkoru kumaaran kodukkappattaar

Karththaththuvam avar mael irukkum

Samaathaana pirabu nammodirukkiraar (×2)

Ulagathin Meetpar PPT – PowerPoint Slides

Download உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sammy Thangiah

More Tamil Christian songs starting with U