Rajathi Raja Yesu Maha Raja Lyrics in Tamil & English
Chorus
ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா
மண்ணில் வந்து பிறந்தார்
என்னோடிருக்க
இம்மானுவேல் (×3)
இம்மானுவேல் என்னோடிருப்பாரே (×2)
Raajaathi raajaa yesu magaa raajaa
Mannil vanthu piranthaar
Ennodirukka
Immaanuvael (×3)
Immaanuvael ennodiruppaarae (×2)
Verse 1
தேவதூதன் இறங்கிட
மேய்ப்பர்கள் பயந்திட
நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே
இன்று நம்முடைய வாழ்விலும்
பயங்களெல்லாம் நீக்கிட
பாலகனாய் மண்ணில் பிறந்தார் – இம்மானுவேல்
Thaevathoothan irangida
Maeypparkal payanthida
Narseythi sonnavudan santhosamae
Indru nammudaiya vaazhvilum
Payangalellaam neekkida
Paalaganaay mannil piranthaar – immaanuvael
Verse 2
பாவம் சாபம் நீங்கிட
சமாதானம் தந்திட
சமாதான காரணர் மண்ணில் பிறந்தார்
எந்தன் இருளான வாழ்வை
வெளிச்சமாய் மாற்றிட
விடிவெள்ளி மண்ணில் உதித்தார் – ராஜாதி ராஜா
Paavam saabam neengida
Samaathaanam thanthida
Samaathaana kaaranar mannil piranthaar
Enthan irulaana vaazhvai
Velichamaay maatrida
Vidivelli mannil uthiththaar – raajaathi raajaa
Rajathi Raja Yesu Maha Raja PPT – PowerPoint Slides
Download ராஜாதி ராஜா இயேசு மகா ராஜா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Rajathi Raja Yesu Maha Raja meaning பாடலின் பொருள்
chorus
The song celebrates Jesus, the King of kings and great King, who came and was born on earth to be with the singer. He is Immanuel, meaning 'God with us', and the chorus rejoices that he will always remain with them.
ராஜாதி ராஜாவாகிய இயேசு நம்மோடிருக்க இம்மானுவேலாக மண்ணில் பிறந்தார்.
verse
This verse retells the Christmas story of the angel coming down to the frightened shepherds, whose fear turned to joy at the good news (echoing Luke 2:8–11). The singer applies it to today: Jesus was born as a baby to remove all our fears too.
மேய்ப்பர்களின் பயத்தை நீக்கியது போல நம் பயங்களையும் நீக்க இயேசு பாலகனாய் பிறந்தார்.
verse
Jesus, the Prince of Peace, was born to take away sin and curse and to give peace. Like the morning star rising, he came to turn the singer's dark life into light.
பாவம் நீக்கி சமாதானம் தந்து இருண்ட வாழ்வை ஒளியாக்க விடிவெள்ளியாம் இயேசு பிறந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.