Ratchaka Ummai Naan Pin Selluvean Lyrics in Tamil & English
Chorus
இரட்சகா! உம்மை நான் பின் செல்லுவேனே,
எத்தனை பாடுகள் பட்டீர் எனக்காய்!
சரணங்கள்
Ratchagaa! ummai naan pin selluvaenae,
Eththanai paadugal patteer enakkaay!
Saranangal
Verse 1
சாத்தான் தன் தந்திர வலை வீசினாலும்
உம் பலத்தாலே நான் தப்பிச் செல்வேனே – இரட்
Saaththaan than thanthira valai veesinaalum
Um palaththaalae naan thappis selvaenae – irad
Verse 2
உலகம் தன் சிற்றின்ப ஆசை காட்டிடினும்
எல்லாம் அற்பக்குப்பை என்றுதைப்பேனே – இரட்
Ulagam than sitrinpa aasai kaattidinum
Ellaam arpakkuppai endruthaippaenae – irad
Verse 3
பெற்றார் உற்றார் வந்து உரிமை செய்தாலும்
நீரே போதும் என்று சொல்லி நிற்பேனே – இரட்
Petraar utraar vanthu urimai seythaalum
Neerae pothum endru solli nirpaenae – irad
Verse 4
பகைவர் கூடி என்னைச் சிறையில் வைத்தாலும்
இரட்சகா! அங்கும்மைப் பிரஸ்தாபிப்பேனே – இரட்
Pagaivar koodi ennais siraiyil vaiththaalum
Ratchagaa! angummaip pirasthaabippaenae – irad
Verse 5
எனக்காக வேதனைப்பட்ட என் நாதா;
உமக்கென்றுழைத்து மரிக்க அருளேன் – இரட்
Enakkaaga vaethanaippatta en naathaa;
Umakkendruzhaiththu marikka arulaen – irad
Verse 6
உமக்காக என்னைக் கல்லெறிந்து கொன்றாலும்
ஸ்தேவான் போல் மரிக்கக் கிருபை கூர் ஐயா – இரட்
Umakkaaga ennaik kallerinthu kondraalum
Sthaevaan pol marikkak kirubai koor aiyaa – irad
Verse 7
பாவிகளை உந்தன் பதம் சேர்க்கவே நான்
ஆசையாய் யுத்தத்தில் சாக அருளேன் – இரட்
Paavigalai unthan patham saerkkavae naan
Aasaiyaay yuththaththil saaga arulaen – irad
Ratchaka Ummai Naan Pin Selluvean PPT – PowerPoint Slides
Download இரட்சகா உம்மை நான் பின் செல்லுவேனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.