Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ratchakarae Jebikirom Lyricsஇரட்சகரே ஜெபிக்கிறோம்

Artist to be confirmedFaithHoly SpiritWorship

Ratchakarae Jebikirom Lyrics in Tamil & English

Verse 1

இரட்சகரே ஜெபிக்கிறோம்,

எக்காலமும் உம்மை விடோம்;

உமதன்பால் மீட்கப்பட்டோம்,

உமக்கே எமைப் படைத்தோம்

Ratchagarae jebikkirom,

Ekkaalamum ummai vidom;

Umathanpaal meedkappattom,

Umakkae emaip padaiththom

Verse 2

போர் செய்ய எமை அழைத்தீர்

சேர்ந் தொன்றா யிதோ நிற்கின்றோம்;

தீ தொழித்துன் திவ்ய ராஜ்யம்

ஸ்திரமாக்குவ தெம் நோக்கம்

Por seyya emai azhaiththeer

Saern thondraa yitho nirkindrom;

Thee thozhiththun thivya raajyam

Sthiramaakkuva them nokkam

Verse 3

கீதம் பாடும் இவ் வேளையில்

நாதா! உம்மை வாழ்த்துகிறோம்;

நீரே எம் எல்லாம் ஆதலால்

போரை வெல்வோம் அல்லால் சாவோம்

Keetham paadum iv vaelaiyil

Naathaa! ummai vaazhththugirom;

Neerae em ellaam aathalaal

Porai velvom allaal saavom

Verse 4

யுத்த பெலன் உம் சக்திதான்

கர்த்தன் தீபம் முன் செல்லுந்தான்

சுத்த ஆவியை இப்போதே

சொரிந்தும் சித்தங் காட்டுமேன்

Yuththa pelan um sakthithaan

Karththan theebam mun sellunthaan

Suththa aaviyai ippothae

Sorinthum siththang kaattumaen

Verse 5

உம் கொடியின் கீழ் நிலைத்து

உம் சித்தமே யாம் புரிந்து;

பொன் முடியாம் பெறும் வரை

திண்ணம் விடோம் போர்தனை யாம்

Um kodiyin keezh nilaiththu

Um siththamae yaam purinthu;

Pon mudiyaam perum varai

Thinnam vidom porthanai yaam

Ratchakarae Jebikirom PPT – PowerPoint Slides

Download இரட்சகரே ஜெபிக்கிறோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with R