Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ratchakar Pirantharae Lyricsரட்சகர் பிறந்தாரே

Artist to be confirmedPraise

Ratchakar Pirantharae Lyrics in Tamil & English

Chorus

இரட்சகர் பிறந்தாரே!

தாவீதின் ஊரினிலே!

இயேசு என் உள்ளில் வந்தாரே

கேளுங்கள் மானிடரே

Ratchagar piranthaarae!

Thaaveethin oorinilae!

Yesu en ullil vanthaarae

Kaelungal maanidarae

Verse 1

பாரின் பாவம் போக்க இயேசு

பாரில் பாலன் ஆனார் (×2)

இயேசுவின் அன்பைப் பாருங்களே

இயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Paarin paavam pokka yesu

Paaril paalan aanaar (×2)

Yesuvin anpaip paarungalae

Yesuvaip paadungalae-2 (ratchagar piranthaarae)

Verse 2

ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவை

ஏழை மேய்ப்பர் கண்டார் (×2)

உண்மையில் நம்மை நேசித்தாரே

தன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Aezhmaik kolam aetra yesuvai

Aezhai maeyppar kandaar (×2)

Unmaiyil nammai naesiththaarae

Thannaiyae thanthaarae-2 (ratchagar piranthaarae)

Ratchakar Pirantharae PPT – PowerPoint Slides

Download ரட்சகர் பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with R