Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ratchipin Aanantha Santhosangkaana Lyricsஇரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

Artist to be confirmedCrossFaith

Ratchipin Aanantha Santhosangkaana Lyrics in Tamil & English

Chorus

இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா

சரணங்கள்

Ratchippin aanantha santhoshangaana odivaa

Patchamudanae ratchagarandai odi vaa

Saranangal

Verse 1

பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது

ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

Paavam pokkum nathi avar pakkam nindru oduthu

Aavaludanae ratchagarandai odi vaa – ratchi

Verse 2

உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்

அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

Un paava paaram neekka uthiram sintha adigondaar

Anpudanae ratchagarandai odi vaa – ratchi

Verse 3

கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்

நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

Kalvaari maettil ainthu kaayangaatti nirkiraar

Nal manathudan ratchagarandai odi vaa – ratchi

Verse 4

ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்

நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

Aaseervaathaththaik koori anpudanae azhaikkiraar

Naesamudanae ratchagarandai odi vaa – ratchi

Verse 5

பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;

தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா – இரட்சி

Paavi unnai eedaetrap paralogam vittaarae;

Thaaviyae nee avar paathanthaedi odi vaa – ratchi

Ratchipin Aanantha Santhosangkaana PPT – PowerPoint Slides

Download இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with R