Ratchanya Veerar Naam Lyrics in Tamil & English
Chorus
இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம்
ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
Ratchanya veerar naam jeyiththiduvom
Jeyiththiduvom naam jeyiththiduvom
Bridge
எத்தனை துன்பங்கள் வந்த போதும்
அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம்
சரணங்கள்
Eththanai thunpangal vantha pothum
Aththanaiyum anpaay poruththus selvom
Saranangal
Verse 1
அந்நியரும் பரதேசியுமாய்
உன்னத பதவிக் கபாத்திரராய்,
மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும்
இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற
Anniyarum parathaesiyumaay
Unnatha pathavik kabaaththiraraay,
Maasugal nirainthu kettalainthum
Yesuvin uthiraththaal meedpaip petra
Verse 2
அக்கிரமங்களில் அழுகி மாண்டு,
உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்;
தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு,
தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற
Akkiramangalil azhugi maandu,
Ukkirap paavangal seythirunthum;
Thaeva vallamaiyaal ezhuppappattu,
Thaeva eevennum ratchai petra
Verse 3
பந்து ஜனங்களை நேசித்தாலும்,
பகவான் மீது மா நேசம் கொண்டு;
உலகத்தை முற்றிலும் வெறுத்துத் தள்ளி,
உன்னத பாதையில் விரைந்து செல்லும்
Panthu janangalai naesiththaalum,
Pagavaan meethu maa naesam kondu;
Ulagaththai mutrilum veruththuth thalli,
Unnatha paathaiyil virainthu sellum
Verse 4
எமது நடைகளே பிரசங்கமாய்
பிறரது பாவத்தை எடுத்துரைத்து;
சத்துருவின் துர்க் கோட்டைகளை
சுற்றி எக்காளத்தை ஊதுவதால்
Emathu nadaigalae pirasangamaay
Pirarathu paavaththai eduththuraiththu;
Saththuruvin thurk kottaigalai
Sutri ekkaalaththai oothuvathaal
Ratchanya Veerar Naam PPT – PowerPoint Slides
Download இரட்சண்ய வீரர் நாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.