Ratchaniya Veerare Aarparipodu Lyrics in Tamil & English
Verse 1
இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு,
யுத்தவர்க்கங்களை அணிந்து கொண்டு;
பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து விட
இரட்சணிய கொடியை உயர்த்துவோம்!
Ratchaniya veerarae aarpparippodu,
Yuththavarkkangalai aninthu kondu;
Paeyi nellaas seykaigal ozhinthu vida
Ratchaniya kodiyai uyarththuvom!
Chorus
ஜெய வீரரே போர் புரிவோம்!
ஜெயங் காண போர் புரிவோம்!
விசுவாசத்தோடு போர் புரிவோம்
இரட்சணிய மூர்த்தி ஜெயந்தருவார்
Jeya veerarae por purivom!
Jeyang kaana por purivom!
Visuvaasaththodu por purivom
Ratchaniya moorththi jeyantharuvaar
Verse 2
லோக தேக சுகம் வெறுத்துவிட்டு,
இரட்சணியத் தலைச்சீரா அணிந்து
ஆவியின் பட்டயக் கருக்கால் வெல்வோம்!
தேவசகாயத்தால் முன் செல்வொம்!
Loga thaega sugam veruththuvittu,
Ratchaniyath thalaicheeraa aninthu
Aaviyin pattayak karukkaal velvom!
Thaevasagaayaththaal mun selvom!
Verse 3
இரட்சணிய வீரரே! நாம் ஒருமித்து
இரட்சணிய மூர்த்தி அன்பால் நிறைந்து
மோட்சம் சேருமட்டும் நிலைத்திருந்து
என்ன நேரிட்டாலும் போர் புரிவோம்!
Ratchaniya veerarae! naam orumiththu
Ratchaniya moorththi anpaal nirainthu
Motcham saerumattum nilaiththirunthu
Enna naerittaalum por purivom!
Ratchaniya Veerare Aarparipodu PPT – PowerPoint Slides
Download இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.