Unakkaai Vazhikalai Thirakkum Lyrics in Tamil & English
Chorus
உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத் (×2)
ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே (×2)
Unakkaay vazhigalai
Thirakkum ael aelogae
Unakkaay arputham
Seyyum ael hakkavath (×2)
Aelogae aelogae
Ael aelogae (×2)
Verse 1
எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே (×2)
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே (×2)
Egipthil vaazhntha enthan
Sirumaiyai paarththa elroyiyae (×2)
Thagappan than tholil sumappathu pola
Ennaiyum sumantheerae (×2)
Verse 2
வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா (×2)
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர் (×2)
Verum kaiyanaay nindra ennai
Viyanthu paarkka vaiththeerayyaa (×2)
Kozhiyum than settaiyin maraivil
Mooduvathu pol moodineer (×2)
Unakkaai Vazhikalai Thirakkum PPT – PowerPoint Slides
Download உனக்காய் வழிகளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.