Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sathiya Saatchiyaaga Nadappathe Pothum Lyricsசத்திய சாட்சியாக நடப்பதே போதும்

Artist to be confirmedFaithWorshipPraise

Sathiya Saatchiyaaga Nadappathe Pothum Lyrics in Tamil & English

Chorus

சத்திய சாட்சியாக நடப்பதே போதும்

நித்திய ராஜ்ஜியம் அடைவதே போதும் (×2)

ஜீவனை பார்க்கிலும் கிருபையே போதும்

தேவ பக்தியாய் நானும் வாழ்வதே போதும் (×2)

Sathiya Saatchiyaaga Nadappathe Pothum

Nithiya Raajjiyam Adaivathe Pothum (×2)

Jeevanai Paarkkilum Kirubaiye Pothum

Deva Bhakthiyaai Naanum Vaazhvathe Pothum (×2)

Verse 1

கர்த்தரை பாடி நான் துதிப்பதே போதும்

காத்திருந்தே தினம் ஜெபிப்பதே போதும் (×2)

துன்புற்ற நேரம் துணை இயேசு போதும்

தம் திரு பாதத்தில் ஆறுதல் போதும் – 2 (…சத்திய)

Kartharai Paadi Naan Thuthippathe Pothum

Kaathirunthe Thinam Jebippathe Pothum (×2)

Thunbuttra Neram Thunai Yesu Pothum

Tham Thiru Paathathil Aaruthal Pothum – 2 (… Sathiya)

Verse 2

கர்த்தரின் வருகையில் பறப்பதே போதும்

கர்த்தரிடம் நானும் சேர்வதே போதும் (×2)

வையகம் வேண்டாம் பரலோகம் போதும்

வானவர் இயேசுவை காண்பதே போதும் – 2 (…சத்திய)

Kartharin Varugaiyil Parappathe Pothum

Kartharidam Naanum Servathe Pothum (×2)

Vaiyagam Vendaam Paralogam Pothum

Vaanavar Yesuvai Kaanbathe Pothum – 2 (… Sathiya)

Sathiya Saatchiyaaga Nadappathe Pothum PPT – PowerPoint Slides

Download சத்திய சாட்சியாக நடப்பதே போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S