Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sathiya Suvishedam Ethisaiyilum Lyricsசத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

Artist to be confirmedFaithPraise

Also searched as: Saththiya

Sathiya Suvishedam Ethisaiyilum Lyrics in Tamil & English

Verse 1

சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத்

தற்பரன் அருள்புரிக சந்ததம்

இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க

ஏகனார் தயைபுரிகவே தினம்

Saththiyas suvisaedam eththisaiyilum parambath

Tharparan arulpuriga santhatham

Iththarai yirultholainthu niththiya olitharikka

Aeganaar thayaiburigavae thinam

Verse 2

மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம்

மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக்

கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக்

கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட

Mikka aruppundulagil thakka oozhiyarkal sorpam

Maelavan aruppinukkaal thanthidak

Kattangalellaanj sagiththup patchaththudanae yuzhaikkak

Karththanaar migappalang koduththida

Verse 3

பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து

போற்றிட ஒருமையுடன் தேவனை

தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து

தக்க துதியை அவர்க்குச் செய்யவே

Poomiyin kudigal yaesu naamamathinaa vinainthu

Potrida orumaiyudan thaevanai

Thaamathamilaa thellaarum saami kudilirpugunthu

Thakka thuthiyai avarkkus seyyavae

Verse 4

நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும்

நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே

கூற்றேனும் பசாசின்கூட்டம் நாற்றக்குட்ட ரோகிபோலக்

குட்டையாகியே நலிந்து மாயவே

Naatrisaiyinung kilaigal aetrabadiyae virikkum

Natraru aalpol sabai thazhaikkavae

Kootraenum pasaasingoottam naatrakkutta rogibolak

Kuttaiyaagiyae nalinthu maayavae

Verse 5

சுந்தரத் திருவசனம் இந்து தேசத்தும் நிலைக்கத்

தூயனார் எமக்கருள் சொரிந்திட

தந்திரப் பிசாசின்மார்க்கம் நிந்தையுடனே பறக்கச்

சர்வ வல்லபன்சபை தழைக்கவே

Suntharath thiruvasanam inthu thaesaththum nilaikkath

Thooyanaar emakkarul sorinthida

Thanthirap pisaasinmaarkkam ninthaiyudanae parakkas

Sarva vallabansabai thazhaikkavae

Sathiya Suvishedam Ethisaiyilum PPT – PowerPoint Slides

Download சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S