Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sathanuku Saval Vidum Lyricsசாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க

Artist to be confirmedFaithHoly SpiritPraise

Sathanuku Saval Vidum Lyrics in Tamil & English

Chorus

சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க

சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க

சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

Saaththaanukku savaal vidum santhathi naanga

Saenaigalin thaevanaippol veerarkal naanga

Savaalae samaali saaththanae nee aemaali

Verse 1

சவால் …………..சவாலே

நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

Savaal …………..savaalae

Naanga pavula pola savaal viduvom savaalae

Verse 2

சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே

ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே

சவால் ……………சவாலே

நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

Saavukkaethuvaana aethum ondrum seyvathillaiyae

Aaviyaanavar engalodu payamum illaiyae

Savaal ……………savaalae

Naanga thaavithaip pol savaal viduvom savaalae

Verse 3

சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே

ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை

சவால் …………….சவாலே

நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

Saaththiraak maeshaak aabaethnaego aavi enakkullae

Aezhu madangu eriyum soolai enakku payam illai

Savaal …………….savaalae

Naanga thaaniyal pol savaal viduvom savaalae

Verse 4

பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே

எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

சவால் ……………….சவாலே

நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

Paaliyaththin ichaigalukku vilagi odiyae

Engal vaalibaththai yesuvukku sonthamaakkuvom

Savaal ……………….savaalae

Naanga josaeppaip pol savaal viduvom savaalae

Verse 5

என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்

என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்

சவால் ……சவாலே

நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

En yesuvaalae naan perum saenaikkul paayvaen

En yesuvaalae naan perum mathilai thaanduvaen

Savaal ……savaalae

Naanga yesuvaip pol savaal viduvom savaalae.

Sathanuku Saval Vidum PPT – PowerPoint Slides

Download சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S