Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Satham Kettu Sitham Seyya Alaikirare Lyricsசத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே இயேசு

Artist to be confirmedWorshipFaith

Also searched as: Saththam Kaettu Siththam Seyya Alaikkiraarae, Saththam Keattu Siththam Seiya

Satham Kettu Sitham Seyya Alaikirare Lyrics in Tamil & English

Chorus

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே — இயேசு

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே

சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது – ஆ ஆ ஆ

கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்

வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (×2)

Saththam kaettu siththam seyya azhaikkiraarae — yesu

Saththam kaettu siththam seyya azhaikkiraarae

Saththam kaettu siththam seyya varunthi azhaikkindraarae

Kaalaththin vaegaththaip paarkkumbothu – aa aa aa

Karuththaay kavanamaay jaakkirathaiyaay

Vaazhnthu vidumbadi azhaikkindraarae (×2)

Verse 1

கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ- ஆ- ஆ- ஆ

கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே

கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ

கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்

கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும்

Karpanaigal yaavum nandrallavo – aa- aa- aa- aa

Karpanaigal yaavum nandrallavo athaik kadaippidiththaaga vaendumae

Keezhppadinthavarkal avarkkus sontha sambaththu allavo

Keezhppadinthaal aaseervaatham perugum

Keezhppadiyaavittaal saabam perugum

Verse 2

தேவை அதிகம் ஏராளம் – ஆ- ஆ- ஆ- ஆ

தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே

குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே

இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில்

நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்?

Thaevai athigam aeraalam – aa- aa- aa- aa

Thaevai athigam aeraalam aeraalam aeraalamae

Kujaraath, peegaar, imayaththil aeraalam aeraalamae

Iraajasthaan , kaashmeer , orisaavil

Nee sella maruththaal yaar selluvaar?

Verse 3

உலக மாமிசப் பிடியினின்றும் – ஆ- ஆ- ஆ- ஆ

உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும்

விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்

உப்பைப்போல கரைந்திடுவோம்

மெழுகைப் போல உருகிடுவோம்

Ulaga maamisap pidiyinindrum – aa- aa- aa- aa

Ulaga maamisap pidiyinindrum pisaasin thanthira valaiyinundrum

Viduviththuk kolvom seyalpaduvom saaththaanai muriyadippom

Uppaippola karainthiduvom

Mezhugaip pola urugiduvom

Verse 4

வெற்றியே தரும் ஆண்டவர்க்கு – ஆ- ஆ- ஆ- ஆ

வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம்

உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்

தேசம் இயேசுவைக் கண்டுவிடும்

சபைகள் ஏராளம் பெருகிவிடும்

Vetriyae tharum aandavarkku – aa- aa- aa- aa

Vetriyae tharum aandavarkku nammai kaanikkaiyaakkiduvom

Udal porul yaavum yesuvukkae kaanikkaiyaakkiduvom

Thaesam yesuvaik kanduvidum

Sabaigal aeraalam perugividum

Satham Kettu Sitham Seyya Alaikirare PPT – PowerPoint Slides

Download சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S