Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Saththaay Nishkalamaa Lyricsஉன்னை அல்லால் எனக்கு யார் துணை

Artist to be confirmedFaithWorshipCross

Also searched as: unnai allal

Saththaay Nishkalamaa Lyrics in Tamil & English

Chorus

உன்னை அல்லால் எனக்கு யார் துணை

Unnai allaal enakku yaar thunai

Verse 1

சத்தாய் நிஷ்களமா யொரு சாமிய மும்மில தாய்ச்

சித்தா யானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே

எத்தால் நானடியேன் கடைத்தேறுவ னென்பவந்தீர்த்து

அத்தா வுன்னை யல்லா லெனக் கார்துணை யாருறவே.

Saththaay nishkalamaa yoru saamiya mummila thaays

Siththaa yaananthamaayth thigazhkindra thiriththuvamae

Eththaal naanadiyaen kadaiththaeruva nenpavantheerththu

Aththaa vunnai yallaa lenak kaarthunai yaaruravae.

Verse 2

எம்மா விக்குருகி உயி ரீந்துபுரந்ததற்கோர்

கைமாறுண்ணட கொலோ? கடைக்காறுங் கையடையாய்

சும்மா ரசஷணை செய் சொல்சு தந்தரம் யாதுமிலேன்

அம்மா னுன்னை யல்லா லெனக் கார்துணை யாருறவே.

Emmaa vikkurugi uyi reenthuburanthatharkor

Kaimaarunnada kolo? kadaikkaarung kaiyadaiyaay

Summaa rasashanai sey solsu thantharam yaathumilaen

Ammaa nunnai yallaa lenak kaarthunai yaaruravae.

Verse 3

ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாசவி ளக்கிலங்கத்

தூண்டா யென்னிலந்தோ மயல் சூழந்துகெ டுத்திடுங்காண்

மாண்டா யெம் பிழைக்காய்ää உயிர்த்தாயெமை வாழ்விக்கவே

ஆண்டா யுன்னை யல்லா லெனக் கார்துணை யாருறவே.

Eendae yennullaththil visuvaasavi lakkilangath

Thoondaa yennilantho mayal soozhanthuge duththidungaan

Maandaa yem pizhaikkaayää uyirththaayemai vaazhvikkavae

Aandaa yunnai yallaa lenak kaarthunai yaaruravae.

Verse 4

மையார் கண் ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி

ஐயால் மூச் சொடுங்கி உயி ராக்கை விட்டேகிடு நாள்

நையேல் கை நெகிழே னுனை நானுண் டஞ்சலென

ஐயா உன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

Maiyaar kan nirundu sevi vaayadaiththuk kuzhari

Aiyaal moos sodungi uyi raakkai vittaegidu naal

Naiyael kai negizhae nunai naanun danjsalena

Aiyaa unnaiyallaa lenak kaarthunai yaaruravae.

Saththaay Nishkalamaa PPT – PowerPoint Slides

Download உன்னை அல்லால் எனக்கு யார் துணை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S