Saththama thuthippom saththanai mithippom Lyrics in Tamil & English
Chorus
சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்
இயேசுவின் நாமத்தினால் (×2)
Saththamaa thuthippom saaththaanai mithippom
Yesuvin naamaththinaal (×2)
Bridge
இயேசுவின் நாமத்தினால்
இயேசுவின் இரத்தத்தினால்
இயேசுவின் வார்த்தையினால்
இயேசுவின் சக்தியினால்
Yesuvin naamaththinaal
Yesuvin iraththaththinaal
Yesuvin vaarththaiyinaal
Yesuvin sakthiyinaal
Verse 1
மின்னலைப் போல சாத்தான் கீழே விழுந்தானே (×2)
விழுந்து போன சாத்தான் இனிமேல் நிற்க முடியாது (×2)
Minnalaip pola saaththaan keezhae vizhunthaanae (×2)
Vizhunthu pona saaththaan inimael nirka mudiyaathu (×2)
Chorus
மிதி மிதி மிதி மிதி
துதி துதி துதி துதி
Mithi mithi mithi mithi
Thuthi thuthi thuthi thuthi
Verse 2
ஒருவழியாய் வந்த துன்பம் ஏழுவழியாய் ஓடிவிடும் (×2)
உலகில் இருக்கும் சாத்தானை விடவும் நம் இயேசு பெரியவரே (×2)
Oruvazhiyaay vantha thunpam aezhuvazhiyaay odividum (×2)
Ulagil irukkum saaththaanai vidavum nam yesu periyavarae (×2)
Saththama thuthippom saththanai mithippom PPT – PowerPoint Slides
Download சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.