Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Seanaikalin Karthar Nammodu Irukiraar Lyricsசேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

Philip JeyarajFaithPraiseThanksgiving

Seanaikalin Karthar Nammodu Irukiraar Lyrics in Tamil & English

Chorus

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம் (×2)

அவர் சொல்ல எல்லாம் ஆகும்

அவர் கட்டளையிட நிற்கும் (×2)

தேவனால் எல்லாம் கூடும்-8

நம் தேவனால் எல்லாம் கூடும்

Saenaigalin karththar nammodu irukkiraar

Yaakkobin thaevan uyarntha adaikkalam (×2)

Avar solla ellaam aagum

Avar kattalaiyida nirkum (×2)

Thaevanaal ellaam koodum-8

Nam thaevanaal ellaam koodum

Verse 1

நான் கெம்பீரமாய் நடக்க

என் பாதையை அகலமாக்கினீர்

நான் விசாலத்தில் தங்கிட

என் எல்லையை பெரிதாக்கினீர் (×2)

தேவனால் எல்லாம் கூடும்-8

நம் தேவனால் எல்லாம் கூடும்

என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு

அதிகாரமாய் பெருகிற்று (×2)

Naan kembeeramaay nadakka

En paathaiyai agalamaakkineer

Naan visaalaththil thangida

En ellaiyai perithaakkineer (×2)

Thaevanaal ellaam koodum-8

Nam thaevanaal ellaam koodum

Enmael kirubaiyaay neer thantha eevu

Athigaaramaay perugitru (×2)

Verse 2

என் விருப்பங்கள் நிறைவேற்றிட

நான் செய்வதை வாய்க்க செய்தீர்

என் கனவுகள் நிறைவேறிட

நீர் வாசலை திறந்து வைத்தீர் (×2)

எனக்கு முத்திரை மோதிரம் தந்து

உங்க வார்த்தையை நிறைவேற்றினீர் (×2)

தேவனால் எல்லாம் கூடும்-8

நம் தேவனால் எல்லாம் கூடும்

En viruppangal niraivaetrida

Naan seyvathai vaaykka seytheer

En kanavugal niraivaerida

Neer vaasalai thiranthu vaiththeer (×2)

Enakku muththirai mothiram thanthu

Unga vaarththaiyai niraivaetrineer (×2)

Thaevanaal ellaam koodum-8

Nam thaevanaal ellaam koodum

Verse 3

நான் வாழ்ந்து செழித்திருக்க

நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்

நான் சிங்காசனத்தில் அமர

நீர் எனக்காய் யுத்தம் செய்வீர் (×2)

எனக்கு எதிரான கையெழுத்தை

முற்றிலும் குலைத்திட்டீர் (×2)

தேவனால் எல்லாம் கூடும்-8

நம் தேவனால் எல்லாம் கூடும்

Naan vaazhnthu sezhiththirukka

Neer pokkishaththai thiranthu vaiththeer

Naan singaasanaththil amara

Neer enakkaay yuththam seyveer (×2)

Enakku ethiraana kaiyezhuththai

Mutrilum kulaiththitteer (×2)

Thaevanaal ellaam koodum-8

Nam thaevanaal ellaam koodum

Seanaikalin Karthar Nammodu Irukiraar PPT – PowerPoint Slides

Download சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Philip Jeyaraj

More Tamil Christian songs starting with S