Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sattendru unnai uyarthiduvar.. Lyricsசட்டென்று உன்னை உயர்த்திடுவார்…

Sattendru unnai uyarthiduvar.. Lyrics in Tamil & English

Chorus

சட்டென்று உன்னை உயர்த்திடுவார்…

கன்மலை மேலே நிறுத்திடுவார்

நீ – உயரே உயரே உயரே

பறந்திடுவாய்- நீ

உயரே உயரே உயரே பறந்திடுவாய் (×2)

Sattendru unnai uyarththiduvaar…

Kanmalai maelae niruththiduvaar

Nee – uyarae uyarae uyarae

Paranthiduvaay- nee

Uyarae uyarae uyarae paranthiduvaay (×2)

Bridge

கர்த்தர் – சொன்னதை-அவர்

செய்தே முடித்திடுவார்

தாம் சொன்னதை

நிறைவேற்றியே முடித்திடுவார் (×2)

Karththar – sonnathai-avar

Seythae mudiththiduvaar

Thaam sonnathai

Niraivaetriyae mudiththiduvaar (×2)

Verse 1

கர்த்தர் உன் மேல் – வைத்த

நினைவுகளெல்லாம் தீமைக்கல்ல -அவை

சமாதானமே (×2)

ஒரு கழுகைப் போல -நீ

புது பெலனடைந்து செட்டையடித்து

உயரே எழும்பிடுவாயே (×2)

Karththar un mael – vaiththa

Ninaivugalellaam theemaikkalla -avai

Samaathaanamae (×2)

Oru kazhugaip pola -nee

Puthu pelanadainthu settaiyadiththu

Uyarae ezhumbiduvaayae (×2)

Verse 2

நீ – வெட்கமடைந்த

தேசத்தில் உந்தன்

தலையை உயர்த்தி – இரட்டிப்பு

பலனை தருவார் (×2)

தீர்ப்புகள் எல்லாம் – உனக்கு

எதிராய் இருந்தும்

காரியம் கர்த்தரால்

மாற்றமாய் முடியும் (×2)

Nee – vedkamadaintha

Thaesaththil unthan

Thalaiyai uyarththi – irattippu

Palanai tharuvaar (×2)

Theerppugal ellaam – unakku

Ethiraay irunthum

Kaariyam karththaraal

Maatramaay mudiyum (×2)

Sattendru unnai uyarthiduvar.. PPT – PowerPoint Slides

Download சட்டென்று உன்னை உயர்த்திடுவார்… as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by S L EDWARD RAJ

More Tamil Christian songs starting with S