Seekkiram Varappogum Rajathi Lyrics in Tamil & English
Chorus
சீக்கிரம் வரப்போகும்
இராஜாதி இராஜாவே
உம் வருகைக்காக
காத்திருக்கிறேன் (×2)
உம்மோடு சேர்ந்து வாழ
ஆசைப்படுகிறேன்
உம் முகத்தை பார்க்க நான்
ஆசைப்படுகிறேன்
Seekkiram varappogum
Iraajaathi iraajaavae
Um varugaikkaaga
Kaaththirukkiraen (×2)
Ummodu saernthu vaazha
Aasaippadugiraen
Um mugaththai paarkka naan
Aasaippadugiraen
Chorus
மாராநாதா சீக்கிரம் வாரும் (×4)
Maaraanaathaa seekkiram vaarum (×4)
Verse 1
வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே (×2)
ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட (×2)
(நல்) இதயத்தை தந்திடுமே (×2)
Verungaiyaay vara enakku viruppam illaiyae
Aaththumabaaraththaal nirappidumae (×2)
Ovvoru naalum ummaippatri sollida (×2)
(nal) ithayaththai thanthidumae (×2)
Chorus
மாராநாதா சீக்கிரம் வாரும் (×4)
Maaraanaathaa seekkiram vaarum (×4)
Verse 2
தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே (×2)
இயேசு என்னும் நாமம் பரவனுமே (×2)
(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே (×2)
Thaesaththirkaaga jebikkanumae
Azhigindra janangalukkaay katharanumae (×2)
Yesu ennum naamam paravanumae (×2)
(naangal) ezhupputhalai paarkka vaendumae (×2)
Chorus
மாராநாதா சீக்கிரம் வாரும் (×4)
Maaraanaathaa seekkiram vaarum (×4)
Verse 3
நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (×2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (×2)
இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (×2)
Nithyamaam motcha veettil saernthaal pothum (×2)
Allaelooyaa koottaththil naan magizhnthaal pothum (×2)
Inpa yesu iraajaavae naan paarththaal pothum
Magimaiyil avarodu naan vaazhnthaal pothum (×2)
Bridge
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு (×2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு
Allaelooyaa keetham paadikkondu (×2)
Anparaam yesuvodu agamagizhvaen-2-inpa yesu
Verse 4
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
Aayaththamaaganumae innum aayaththamaaganumae
Um varugaikkaaga aayaththamaaganumae
Aayaththamaaganumae innum aayaththappaduththanumae
Intha ulagai naan aathaayappaduththanumae
Umakkaaga intha ulagai naan aathaayappaduththanumae
Chorus
வருக இராஜ்ஜியம் வருக (×4)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (×2)
வருக ராஜ்ஜியம் வருக (×2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (×2)
சீக்கிரம் வரப்போகும் ராஜாதி – SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE
Varuga iraajjiyam varuga (×4)
Ummodu saernthu vaazha enakku aasai (×2)
Varuga raajjiyam varuga (×2)
Ummodu saernthu vaazha enakku aasai (×2)
Seekkiram varappogum raajaathi – SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE
Seekkiram Varappogum Rajathi PPT – PowerPoint Slides
Download சீக்கிரம் வரப்போகும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.