Seei Adaitharunam Ithari Lyrics in Tamil & English
Chorus
சீர் அடைதருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
சீர் அடை தருணம் இதறி மனமே
Seer adaitharunam ithari manamae
Sithaivu padum munamae
Seer adai tharunam ithari manamae
Bridge
பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்
Paar udalodu valubor idum alagaiyum-(ree)
Aaravaaram eduth thazhikkum unai kshanaththil
Verse 1
நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.
Nodiyathil azhivadai pudaviyil nanuguthal nalamo – paethaay
Noy thuyar urum ithu maelula kirkinai pango
Kadinappaduththu valu maram athu nilai ara(ree)
Kaathalodu nal vaetha neri thodarnthu.
Verse 2
பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே
மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)
மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து
Porul athil uru viruppathi sithaivulathena ariyaay – ogo
Por idu pala pala theethugaluk kathu vaerae
Marulaith thavirkkum irai arulaik karuthi nani(ree)
Maasilaatha they veegan adi paninthu
Seei Adaitharunam Ithari PPT – PowerPoint Slides
Download சீர் அடைதருணம் இதறி மனமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Seei Adaitharunam Ithari meaning பாடலின் பொருள்
chorus
The singer urges their own heart to recognize that now is the time to be set right and made whole, before it is ruined. The call is to act now and not delay.
மனமே, அழிவு வருமுன் சீர்ப்படும் தருணம் இதுவே என்று அறிந்துகொள்.
bridge
The singer warns that the world, the flesh and the devil wage a strong war against the soul. With loud uproar they can destroy you in an instant.
உலகம், உடல், அலகை ஆகியவை போரிட்டு உன்னை க்ஷணத்தில் அழிக்கக்கூடும்.
verse
The singer asks the foolish heart whether it is wise to cling to a world that perishes in a moment, and whether this life of sickness and sorrow can compare with the heavenly world. The heart is urged to break the grip of hardened wickedness and to follow the good way of Scripture with love.
நொடியில் அழியும் உலகைப் பற்றாமல், பாவத்தை விட்டு அன்போடு வேத நெறியைப் பின்பற்று.
verse
The singer warns that desire for wealth leads to ruin and is the root of many evils that war against the soul. The heart is urged to rely on God's grace, which drives away delusion, and to bow at the feet of the spotless Divine One.
பொருளாசை பல தீமைகளுக்கு வேர்; ஆகவே இறையருளை நாடி மாசற்ற தேவனின் பாதம் பணி.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.