Siluvai Kodi Yeanthi Selluvom Lyrics in Tamil & English
Chorus
சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்
இனிமை கவி பாடி வெல்லுவோம்
செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (×2)
சரணங்கள்
Siluvai kodi aenthi selluvom
Inimai kavi paadi velluvom
Selluvom, solluvom, velaluvom (×2)
Saranangal
Verse 1
காடு மலைகளும் கடந்து செல்லுவோம்
கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (×2)
Kaadu malaigalum kadanthu selluvom
Kadina ullangal uruga paaduvom (×2)
Verse 2
வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே
பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம்
Vaetham ennum mey theebam aetriyae
Paethaiyarkku naam paathai kaattuvom
Verse 3
துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும்
தூயர் சேவையில் பின்னடையோமே (×2)
Thunpam vanthaalum, thollai naernthaalum
Thooyar saevaiyil pinnadaiyomae (×2)
Verse 4
இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர
இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம் (×2)
சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்- Siluvai Kodi yeanthi selluvom
Yesu raajaavin raajjiyam valara
Inpa naamaththai engum kooruvom (×2)
Siluvai kodi aenthi selluvom- Siluvai Kodi yeanthi selluvom
Siluvai Kodi Yeanthi Selluvom PPT – PowerPoint Slides
Download சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.