Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Siluvai Kaatchi Kaana Vaaraai Lyricsசிலுவைக் காட்சி காண வாராய்

Artist to be confirmedCrossFaith

Siluvai Kaatchi Kaana Vaaraai Lyrics in Tamil & English

Chorus

சிலுவைக் காட்சி காண வாராய்

சிந்தின ரத்தம் ஓடுவதை பாரா

சரணங்கள்

Siluvaik kaatchi kaana vaaraay

Sinthina raththam oduvathai paaraa

Saranangal

Verse 1

அண்ணல் இயேசு உன் அதிபதியாக

இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே

இன்னல் ஏதும் உன்னைச் சேராதே

இன்றே வா (×2)

Annal yesu un athibathiyaaga

Indru aetrukkol thallividaathae

Innal aethum unnais saeraathae

Indrae vaa (×2)

Verse 2

பாவியென் றெண்ணி தியங்காதே

பரன் இயேசுவை தள்ளிவிடாதே

பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே

இன்றே வா (×2)

Paaviyen renni thiyangaathae

Paran yesuvai thallividaathae

Paava thosham ellaam theerppaarae

Indrae vaa (×2)

Verse 3

இன்று உன் ஜீவன் போனால்

உன் நித்திய வாழ்வெங்கே கழிப்பாய்

இதயம் திறந்தே ஏற்றுக் கொள்வாய்

இன்றே வா (×2)

Indru un jeevan ponaal

Un niththiya vaazhvengae kazhippaay

Ithayam thiranthae aetruk kolvaay

Indrae vaa (×2)

Verse 4

உன் வாழ்க்கையின் வழி ஜீவன் இயேசு

உணர்ந்து அவரிடம் வந்து பேசு

உலக ரட்சகர் உன் இயேசு

இன்றே வா (×2)

Un vaazhkkaiyin vazhi jeevan yesu

Unarnthu avaridam vanthu paesu

Ulaga ratchagar un yesu

Indrae vaa (×2)

Siluvai Kaatchi Kaana Vaaraai PPT – PowerPoint Slides

Download சிலுவைக் காட்சி காண வாராய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S