Siluvai Aen Avarkku Lyrics in Tamil & English
Chorus
சிலுவை ஏன் அவர்க்கு
சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
சிலுவை ஏன் அவர்க்கு
சிலுவை ஞானம் தேவ ஞானம்
மற்றதெல்லாம் உலக ஞானம்
சிலுவை ஏன் அவர்க்கு
Siluvai aen avarkku
Siru kutramum seyyaathavarkku
Siluvai aen avarkku
Siluvai njaanam thaeva njaanam
Matrathellaam ulaga njaanam
Siluvai aen avarkku
Verse 1
கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (×2)
குனிந்து கரத்தால் அவனை தொட்டு (×2)
குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு
Kodiya paavaththaal undaana kushdarogiyai (×2)
Kuninthu karaththaal avanai thottu (×2)
Kurothaththai maatrinathaalo – siluvai aen avarkku
Verse 2
இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
இயேசுவை கண்டவர் எல்லாம் (×2)
ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு
Ivaril kutram ondrum kaanaen endruraiththaan pilaaththu
Ivaril kutram ondrum kaanaen endruraiththaan aerothu
Yesuvai kandavar ellaam (×2)
Aethum kutram illai endraar – siluvai aen avarkku
Verse 3
உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (×2)
சிலுவையில் மரித்ததாலே (×2)
இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு
Ulagor paava paaram yaavum uththamar sumanthu (×2)
Siluvaiyil mariththathaalae (×2)
Ratchippai undaakki vaiththaar – siluvai aen avarkku
Siluvai Aen Avarkku PPT – PowerPoint Slides
Download சிலுவை ஏன் அவர்க்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.