Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sinthanaip Padaathey Nenjamey Lyricsசிந்தனைப் படாதே நெஞ்சமே

Artist to be confirmedFaith

Sinthanaip Padaathey Nenjamey Lyrics in Tamil & English

Chorus

சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-

உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார்

அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?

எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே- சிந்தனை

Sinthanaip padaathae, nenjsamae,-

Unai ratchiththa thaeva suthan irukkiraar

Anthiyum santhiyumaaga aar pagai seythaalum enna?

Entha vinai vanthum, mayir ennap pattirukkaiyilae- sinthanai

Verse 1

ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும்,

அங்கதில்ஒன்றும்தரையிலேவிழாதென்று உத்தமன் உரைத்திருக்க!

புத்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,

சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று....

Ainthu sittu randu kaasa thaaga vitrum,

Angathilondrumtharaiyilaevizhaathendru uththaman uraiththirukka!

Puththiyil visaaramudan pokkidam atravar pola,

Santhaegaththinaal uzhandru, thaviththuth thaviththu nindru....

Verse 2

சோங்கில் அயர் சீடரின்முன் பாங்குடன்

தயவளித்துத் தாங்கினோர் உனையும் வந்து தாங்குவார்,

என வந்தாலும், ஓங்கும் இஸ்ரவேல் ராசன் தூங்கவும் இல்லையே,

சும்மா ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று...

Songil ayar seedarinmun paangudan

Thayavaliththuth thaanginor unaiyum vanthu thaanguvaar,

Ena vanthaalum, ongum isravael raasan thoongavum illaiyae,

Summaa aengi aengis sanjsalam kondaemaan thaemaanthu nindru...

Verse 3

எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம்

ஜெயம் கொண்டு அத்தனின் வலத்தில் நித்திய

துத்தியத் திருந் தரசாள் கர்த்தனாம்

கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்

Eththisaiyinum adarntha saththuru ellaam

Jeyam kondu aththanin valaththil niththiya

Thuththiyath thirun tharasaal karththanaam

Kiristhu naathar siththama thallaamal veenil

Verse 4

தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு....

Thaththi vizhun thenna varum? piththathu piththathu kondu....

Sinthanaip Padaathey Nenjamey PPT – PowerPoint Slides

Download சிந்தனைப் படாதே நெஞ்சமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S