Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sinthika Varir Lyricsசிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே

Also searched as: Sinthika Varir Seyal Veerare

Sinthika Varir Lyrics in Tamil & English

Chorus

சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே (×2)

சிந்திய இரத்தம் கூப்பிடுதே (×3)

சபையே நீ திரும்பிப் பார்

சபையே நீ குனிந்துப் பார்

சபையே நீ நிமிர்ந்துப் பார்

முன்னேப் பார் (×3)

Sinthikka vaareer seyal veerarae sinthiya iraththam kooppiduthae (×2)

Sinthiya iraththam kooppiduthae (×3)

Sabaiyae nee thirumbip paar

Sabaiyae nee kuninthup paar

Sabaiyae nee nimirnthup paar

Munnaep paar (×3)

Verse 1

பூர்வ நாட்களை நினைத்துப் பார்

பூர்வ பாதைகளை விசாரித்து அறி

இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு

களைப்பை போக்கிடுமே போதுமதுவே

Poorva naadkalai ninaiththup paar

Poorva paathaigalai visaariththu ari

Ilaippaaruthal athuvae aaththumaavukku

Kalaippai pokkidumae pothumathuvae

Verse 2

தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை

முழங்கால் முடக்கிக் குனிந்துபார்

வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே

வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

Thaazhmai ullorukku tharum kirubai

Muzhangaal mudakkik kuninthubaar

Vanangaak kazhuththunakku vaendaamae

Vanaantharaththil athinaal azhivaamae

Verse 3

வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்

வானவரின் வருகை சமீபமே

நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே

நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

Vaanaththin saththuvangal asaivathaippaar

Vaanavarin varugai sameebamae

Nimirnthu paar un meedpu nerunguthae

Nilaiththiruppavaigalaiyae naadu neeyae

Verse 4

கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை

கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே

அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்

அழுகை தான் தங்கிடுமே வருகையிலே

Kangalai aereduththup paar vayalthanai

Kandippaay seyalpada vaendumae

Azhiyum kanigalaip porukkaavidil

Azhugai thaan thangidumae varugaiyilae

Sinthika Varir PPT – PowerPoint Slides

Download சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Good Friday and Easter verses in Tamil →Faith verses in Tamil →

More by Augustine Jebakumar

More Tamil Christian songs starting with S