Siru Poochiye Lyrics in Tamil & English
Chorus
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
இஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே (×2)
Yaakkobennum siru poochiyae payappadaathae
Isravaelin sirugoottamae kalangaathae (×2)
Chorus
உன்னை பேர் சொல்லி அழைத்தேன்
உள்ளங்கையில் வரைந்தேன்
நீ என்னால் மறக்கப்படுவதில்லை (×2)
Unnai paer solli azhaiththaen
Ullangaiyil varainthaen
Nee ennaal marakkappaduvathillai (×2)
Verse 1
யாக்கோபே நீ வேரூன்றுவாய்
யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்
யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்
நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய் (×2)
Yaakkobae nee vaeroondruvaay
Yaakkobae nee pooththukkulunguvaay
Yaakkobae nee kaayththukkani tharuvaay
Nee poomiyellaam nirappiduvaay (×2)
Verse 2
நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்
கால்களை ஸ்திரப்படுத்தி
உன் மேல் என் கண்ணை வைத்து
ஆலோசனை தருவேன் (×2)
Nee valappuram saayaamal idappuram saayaamal
Kaalkalai sthirappaduththi
Un mael en kannai vaiththu
Aalosanai tharuvaen (×2)
Verse 3
பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்
உன்னை சேதப்படுத்தாது
சத்துரு அடைந்திடும் பலனை
கண்கள் காணாமல் போகாது (×2)
Pakkaththil aayiram vizhunthaalum
Unnai saethappaduththaathu
Saththuru adainthidum palanai
Kangal kaanaamal pogaathu (×2)
Verse 4
விரோதமாகும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
எதிராய் செய்த மந்திரம் எல்லாம்
செயலற்றே போகும் (×2)
Virothamaagum aayuthangal
Vaaykkaathae pogum
Ethiraay seytha manthiram ellaam
Seyalatrae pogum (×2)
Siru Poochiye PPT – PowerPoint Slides
Download யாக்கோபென்னும் சிறு பூச்சியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.