Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sirumaippattavan mel sinthai ullavare Lyricsசிறுமைப் பட்டவன் மேல் சிந்தை உள்ளவரே

Sirumaippattavan mel sinthai ullavare Lyrics in Tamil & English

Chorus

சிறுமைப் பட்டவன் மேல் சிந்தை உள்ளவரே

தீங்கு நாளில் கர்த்தர் என்னை விடுவிப்பாரே

என் உத்தமத்தில் என்னை தாங்கினீர்

உன் சமூகத்திலே நிலை நிறுத்துவீர்

Sirumaip pattavan mael sinthai ullavarae

Theengu naalil karththar ennai viduvippaarae

En uththamaththil ennai thaangineer

Un samoogaththilae nilai niruththuveer

Bridge

கர்த்தருக்காக பொறுமையோடு

காத்திருந்தேன்

என்னிடம் சாய்ந்து என்

கூப்பிடுதலை கேட்டாரே

Karththarukkaaga porumaiyodu

Kaaththirunthaen

Ennidam saaynthu en

Kooppiduthalai kaettaarae

Verse 1

உமக்கு விரோதமாய் பாவம் செய்தேன்

என்று உலகம் என்னை அசட்டை செய்தது

என் ஊழியம் அழிய வேண்டும்

என்று சத்துருக்கள் சூழ்ந்து நிற்கையில்

Umakku virothamaay paavam seythaen

Endru ulagam ennai asattai seythathu

En oozhiyam azhiya vaendum

Endru saththurukkal soozhnthu nirkaiyil

Verse 2

வஞ்சனையாய் என்னை பார்க்க வந்து

பொய் அக்கிரமத்தை சேகரித்துக் கொண்டு

தெருவில் போய் நின்று தூற்றினர்

இனி இவன் எழுந்து இருப்பதில்லை என்று விலகினர்

Vanjsanaiyaay ennai paarkka vanthu

Poy akkiramaththai saegariththuk kondu

Theruvil poy nindru thootrinar

Ini ivan ezhunthu iruppathillai endru vilaginar

Verse 3

வாக்குத்தத்தங்கள் ஒழிந்து போகின்றோ

ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளினாரோ

என் சஞ்சலத்தால் தூங்காதபடிக்கு

பேசக் கூடாமல் பயத்தினால் நடுங்கினேன்

Vaakkuththaththangal ozhinthu pogindro

Aandavar niththiya kaalamaay thallinaaro

En sanjsalaththaal thoongaathabadikku

Paesak koodaamal payaththinaal nadunginaen

Sirumaippattavan mel sinthai ullavare PPT – PowerPoint Slides

Download சிறுமைப் பட்டவன் மேல் சிந்தை உள்ளவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Sirumaippattavan mel sinthai ullavare meaning பாடலின் பொருள்

chorus

The singer praises the Lord who cares for the poor and afflicted, trusting that He will rescue them in the day of trouble. God has upheld the singer in their integrity and will set them firmly in His presence, echoing Psalm 41.

சிறுமைப்பட்டவனை நினைக்கும் கர்த்தர் தீங்குநாளில் என்னை விடுவித்து, தம் சமூகத்தில் நிலைநிறுத்துவார்.

bridge

The singer testifies to waiting patiently for the Lord, who bent down and heard their cry, echoing Psalm 40.

நான் பொறுமையாய்க் காத்திருந்தபோது கர்த்தர் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்.

verse

Confessing to God that they sinned against Him, the singer recalls how the world despised them. Enemies surrounded them, wanting their ministry to be destroyed.

நான் பாவம் செய்ததால் உலகம் என்னை அசட்டை செய்தது, சத்துருக்கள் என் ஊழியம் அழிய என்னைச் சூழ்ந்தனர்.

verse

The singer describes people who came to visit with deceit, gathering lies and slander, then went out into the street to spread it. They walked away saying this person would never rise again, echoing Psalm 41.

வஞ்சகர் பொய் சேகரித்து தெருவில் தூற்றி, இவன் இனி எழுந்திருக்கமாட்டான் என்று விலகினர்.

verse

In deep distress the singer asks whether God's promises have failed and whether the Lord has cast them off forever. Troubled and sleepless, they trembled with fear and could not speak, echoing Psalm 77.

வாக்குத்தத்தங்கள் ஒழிந்ததோ என்று கலங்கி, தூக்கமின்றி பயத்தால் பேச்சற்று நடுங்கினேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with S