Sirumaipattavanukku Adaikalam Lyrics in Tamil & English
Chorus
சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே
நெருக்கப்படுபவருக்கு தஞ்சமுமானவரே
கர்த்தாவே உம்மைத் தேடுவோரை
என்றும் கைவிடுவதில்லை
(என்/எந்தன்) கர்த்தாவே உம்மைத் தேடுவோரை
என்றும் கைவிடுவதில்லை (×2)
Sirumaippattavanukku adaikkalamaanavarae
Nerukkappadubavarukku thanjsamumaanavarae
Karththaavae ummaith thaeduvorai
Endrum kaividuvathillai
(en/enthan) karththaavae ummaith thaeduvorai
Endrum kaividuvathillai (×2)
Verse 1
என் கூப்பிடுதலை என்றும் கேட்டிடவும்
என் துன்பத்தை நோக்கிப் பார்ததிடவும் (×2)
என் இயேசு என்னோடு இருக்கையிலே
அவரை நான் நம்புவேன் (×2)
அவரை நான் நம்புவேன (×2)
En kooppiduthalai endrum kaettidavum
En thunpaththai nokkip paarthathidavum (×2)
En yesu ennodu irukkaiyilae
Avarai naan nambuvaen (×2)
Avarai naan nambuvaena (×2)
Verse 2
சிங்கத்தின் வாயினைக் கட்டிடவும்
அக்கினிச் சூளையில் காத்திடவும் (×2)
என் இரட்சகர் என்னோடு இருக்கையிலே
எதற்கு நான் அஞ்சுவேன் (×2)
எதற்கு நான் அஞ்சுவேன் (×2)
Singaththin vaayinaik kattidavum
Akkinis soolaiyil kaaththidavum (×2)
En ratchagar ennodu irukkaiyilae
Etharku naan anjsuvaen (×2)
Etharku naan anjsuvaen (×2)
Sirumaipattavanukku Adaikalam PPT – PowerPoint Slides
Download -சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.