Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Siththam Kalangatahe Lyricsசித்தம் கலங்காதே

Artist to be confirmedFaith

Siththam Kalangatahe Lyrics in Tamil & English

Chorus

சித்தம் கலங்காதே

Siththam kalangaathae

Chorus

சித்தம் கலங்காதே, பிள்ளையே,

செய்வதெ னென்று.

சரணங்கள்

Siththam kalangaathae, pillaiyae,

Seyvathe nendru.

Saranangal

Verse 1

சுத்தனுக்குன் நிலை காட்டு,

குவலையெல்லாம் நீ யோட்டு,

அத்தனே உந்தனை மீட்டு

அரவணைப்பார் நீ சாட்டு.

Suththanukkun nilai kaattu,

Kuvalaiyellaam nee yottu,

Aththanae unthanai meettu

Aravanaippaar nee saattu.

Verse 2

மெய்யானுக்குன் குறை சொல்லு,

வேண்டியதடைந்து கொள்ளு,

துய்யனிடம் நீ செல்லு,

துர் ஆசாபாசங்கள் வெல்லு.

Meyyaanukkun kurai sollu,

Vaendiyathadainthu kollu,

Thuyyanidam nee sellu,

Thur aasaabaasangal vellu.

Verse 3

எங்கே நானேகுவே னென்று

ஏங்கித் தவிக்காதே நின்று,

துங்க னெல்லாத்தையும் வென்று

சுகமளிப் பாரோ வென்று.

Engae naanaeguvae nendru

Aengith thavikkaathae nindru,

Thunga nellaaththaiyum vendru

Sugamalip paaro vendru.

Verse 4

பரலோக வாழ்வை நாடு,

பரன் தயவை நீ தேடு,

தரை யின்பம் விட்டுப் போடு,

தகாக் கவலை விட் டோடு.

Paraloga vaazhvai naadu,

Paran thayavai nee thaedu,

Tharai yinpam vittup podu,

Thagaak kavalai vid dodu.

Siththam Kalangatahe PPT – PowerPoint Slides

Download சித்தம் கலங்காதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S