Sthothiram Yaesu Theva Lyrics in Tamil & English
Chorus
ஸ்தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரமே நாதா ஆ! ஆ!!
ஸ்தோத்திரம் தேவா
சரணங்கள்
Sthoththiram yesu thaevaa
Sthoththiramae naathaa aa! aa!!
Sthoththiram thaevaa
Saranangal
Verse 1
அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும்
என் போல் ஈனருக்காமோ – ஆ!
உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன்
தன் உயிர் தந்த தயாளா – ஆ! ஆ!!
Anpudan arulum aazhntha kirubaiyum
En pol eenarukkaamo – aa!
Un pol oruvaraiyum ulagengum kaanaen
Than uyir thantha thayaalaa – aa! aa!!
Verse 2
மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா
ஆட்கொண்ட அருள் நிறை வேதா
காட்டினீர் கருணை கல்வாரி தனிலே
நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ! ஆ!!
Meedpin seyalaal meendum pirakkaa
Aadkonda arul nirai vaethaa
Kaattineer karunai kalvaari thanilae
Naattineer ennil um anpai – aa! aa!!
Verse 3
துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர்
நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர்
என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்
உம் மார்க்கம் ஒன்றே போதும் – ஆ! ஆ!!
Thunmaarkkam nirai thurogiyaam ennai neer
Nal maarkkam thannil saerththeer
En maarkkam ini illaiyae aethum
Um maarkkam ondrae pothum – aa! aa!!
Verse 4
இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம்
மருள்தனை மாற்றிய மன்னா
அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா
திருவழி திறந்த தியாகா – ஆ! ஆ!!
Irulthanai neekki iruthayaththil irunthathaam
Marulthanai maatriya mannaa
Arul oli veesa agam vantha raajaa
Thiruvazhi thirantha thiyaagaa – aa! aa!!
Sthothiram Yaesu Theva PPT – PowerPoint Slides
Download ஸ்தோத்திரம் இயேசு தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Sthothiram Yaesu Theva meaning பாடலின் பொருள்
chorus
A simple refrain of thanksgiving and praise addressed to Jesus as God and Lord.
இயேசு தேவனுக்கு நன்றியும் துதியும் செலுத்தப்படுகிறது.
verse
The singer marvels that such loving grace and deep mercy would be given to someone as lowly as they are. They confess they have found no one in all the world like Jesus, the compassionate one who gave his own life.
தன் உயிரைத் தந்த இயேசுவைப் போல உலகில் யாரும் இல்லை என்று பாடகர் வியக்கிறார்.
verse
The singer praises the gracious Lord who took hold of them through his saving work so they could be born again. He showed his mercy on Calvary and planted his love in the singer's heart.
கல்வாரியில் கருணை காட்டி மறுபிறப்பு தந்த இயேசு தம் அன்பை என்னில் நாட்டினார்.
verse
The singer confesses they were a wicked traitor, yet the Lord brought them onto the good path. Now they have no way of their own left; the Lord's way alone is enough.
துரோகியான என்னை நல்வழியில் சேர்த்த இறைவனின் வழி ஒன்றே எனக்குப் போதும்.
verse
Jesus is praised as the King who drove away darkness and changed the confusion in the singer's heart. He came within to shine his gracious light and, through his sacrifice, opened the holy way.
இருளை நீக்கி இதயத்தில் ஒளி தந்த இயேசு தம் தியாகத்தால் திருவழியைத் திறந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.