Thaayin Karuvil Kanda Devaa Lyrics in Tamil & English
Chorus
தாயின் கருவில் கண்ட தேவா
என்னை அறிந்து அழைத்த தேவா (×2)
உம்மை துதிக்கவே
இந்த நாவு போதாதே
உம் புகழை சொல்லவே
இந்த வாழ்வு போதாதே
Thaayin karuvil kanda thaevaa
Ennai arinthu azhaiththa thaevaa (×2)
Ummai thuthikkavae
Intha naavu pothaathae
Um pugazhai sollavae
Intha vaazhvu pothaathae
Verse 1
இந்த ஜீவியத்தில் சோதனை உண்டு
அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு (×2)
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்
காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில்
Intha jeeviyaththil sothanai undu
Athai thaangida um kirubai enakkundu (×2)
Azhaiththa thaevan unmaiyullavar
Sonnathai endrum seythu mudippavar
Kaaththu nadaththiduveer-thaayin karuvil
Verse 2
தூஷிக்கும் மனிதர் இங்குண்டு
அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு (×2)
நித்தம் உந்தன் பாதை நடப்பேன்
உம் அன்பை பாடி துதிப்பேன்
சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்
Thooshikkum manithar ingundu
Athai sagiththida um vaarththai enakkundu (×2)
Niththam unthan paathai nadappaen
Um anpai paadi thuthippaen
Sornthu povathillai-thaayin karuvil
Thaayin Karuvil Kanda Devaa PPT – PowerPoint Slides
Download தாயின் கருவில் கண்ட தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.