Thadumaarum Kaalgalai Kanden Lyrics in Tamil & English
Verse 1
தடுமாறூம் கால்களை கண்டேன்
Thadumaaroom kaalkalai kandaen
Verse 2
கண்கள் குளமாகி போனதையா (×2)
Kangal kulamaagi ponathaiyaa (×2)
Verse 3
பாரமான சிலுவை என்று இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று புறக்கணிக்கவில்லை (×2)
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே (×2)
(தடுமாறூம்)
Paaramaana siluvai endru irakkivaikkavillai
Koormaiyaana aani endru purakkanikkavillai (×2)
Ennai yosiththeerae
Ennai naesiththeerae
Enakkaaga jeevan thantheerae (×2)
(thadumaaroom)
Verse 4
குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை (×2)
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே (×2)
(தடுமாறூம்)
Kuruthichinthi paadubattum maruthalikkavillai
Maranam soozhntha naeraththilum vittugodukkavillai (×2)
Ennai yosiththeerae
Ennai naesiththeerae
Enakkaaga jeevan thantheerae (×2)
(thadumaaroom)
Thadumaarum Kaalgalai Kanden PPT – PowerPoint Slides
Download தடுமாறூம் கால்களை கண்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.