Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar Lyrics in Tamil & English
Chorus
தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார் (×2)
கைவிடப்படுவதில்ல கதறி நீயும் துடிப்பதில்ல (×2)
உங்கள் ராஜா முன்னே போவார்
வழிகளையும் திறந்திடுவார் (×2)
Thadaigalai udaikkiravar ungal munnae pogiraar (×2)
Kaividappaduvathilla kathari neeyum thudippathilla (×2)
Ungal raajaa munnae povaar
Vazhigalaiyum thiranthiduvaar (×2)
Verse 1
வலப்பக்கம் இடப்பக்கமாய் இடங்கொண்டு பெருகிடுவாய்
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் (×2)
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார்
Valappakkam idappakkamaay idangondu perugiduvaay
Paazhaana pattanaththai sezhippaay maatriduvaar (×2)
Paazhaana pattanaththai sezhippaay maatriduvaar
Verse 2
குடும்பத்தின் போராட்டங்கள் மறைந்திட உதவி செய்வார்
கோடா கோடியாக பெருகிட செய்திடுவார் (×2)
கோடா கோடியாக பெருகிட செய்திடுவார்
Kudumbaththin poraattangal marainthida uthavi seyvaar
Kodaa kodiyaaga perugida seythiduvaar (×2)
Kodaa kodiyaaga perugida seythiduvaar
Verse 3
பிள்ளைகள் அனைவரையும் அணைத்து மகிழ்ந்திடுவார்
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் (×2)
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார்
Pillaigal anaivaraiyum anaiththu magizhnthiduvaar
Paraloga iraajjiyaththil sirappaay saerththiduvaar (×2)
Paraloga iraajjiyaththil sirappaay saerththiduvaar
Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar PPT – PowerPoint Slides
Download தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.