Thaesamae Payappadaathae Lyrics in Tamil & English
Chorus
தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
மன்னவர் கர்த்தர் உந்தனுக்கே
மாபெரும் காரியம் செயதிடுவார்
Thaesamae payappadaathae
Magizhnthu kaligooru
Mannavar karththar unthanukkae
Maaberum kaariyam seyathiduvaar
Verse 1
செழிப்பான புது வாழ்வு
தேவனே அருளுவார்
சுக வாழ்வு சமாதானம்
சந்தோஷம் தந்திடுவார் (×2)
Sezhippaana puthu vaazhvu
Thaevanae aruluvaar
Suga vaazhvu samaathaanam
Santhosham thanthiduvaar (×2)
Verse 2
மலைபோல வருவதெல்லாம்
பனிபோல் மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும்
உந்தனைச் சூழ்ந்திடுமே (×2)
Malaibola varuvathellaam
Panibol marainthidumae
Unnatharin kirubaigalum
Unthanais soozhnthidumae (×2)
Verse 3
தேவனுடன் உறவுகொண்டு
தினம் தினம் வாழந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும்
இன்பத்தை ருசித்திடுவாய் (×2)
Thaevanudan uravugondu
Thinam thinam vaazhanthiduvaay
Immaiyilum marumaiyilum
Inpaththai rusiththiduvaay (×2)
Thaesamae Payappadaathae PPT – PowerPoint Slides
Download தேசமே பயப்படாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.