Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thai ullam kondu Lyricsதாய் உள்ளம் கொண்டு

Apostle Arun SamuelThanksgivingFaith

Thai ullam kondu Lyrics in Tamil & English

Chorus

தாய் உள்ளம் கொண்டு

என்னை நேசித்தீரே

தகப்பன் நெஞ்சம் கொண்டு

என்னை சுமந்து வந்தீரே (×2)

Thaay ullam kondu

Ennai naesiththeerae

Thagappan nenjsam kondu

Ennai sumanthu vantheerae (×2)

Chorus

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே

நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி இயேசுவே (×2)

Nandri yesuvae nandri yesuvae

Nandri nandri nandri

Nandri nandri yesuvae (×2)

Verse 1

வனாந்திர பாதையிலே நடத்தி வந்தீரே

வாக்கு பண்ண கானானுக்கு கொண்டு சேர்த்தீரே (×2)

Vanaanthira paathaiyilae nadaththi vantheerae

Vaakku panna kaanaanukku kondu saerththeerae (×2)

Verse 2

கண்மணி போல என்னை பாதுகாத்தீரே

உள்ளங்கையில் வரைஞ்சி வச்சு அழகு பார்த்தீரே (×2)

Kanmani pola ennai paathugaaththeerae

Ullangaiyil varainjsi vachu azhagu paarththeerae (×2)

Verse 3

அன்பு கூர்ந்து எனக்காக சிலுவை சுமந்தீரே

அன்பு உள்ளம் கொண்டு என்னை மீட்டு கொண்டீரே (×2)

Anpu koornthu enakkaaga siluvai sumantheerae

Anpu ullam kondu ennai meettu kondeerae (×2)

Thai ullam kondu PPT – PowerPoint Slides

Download தாய் உள்ளம் கொண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T