Thalai Kunintha Idathinilae Lyrics in Tamil & English
Verse 1
தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே
தடுமாறும் என் படகை
தாங்கி பிடித்த நேசரே (×2)
Thalai kunintha idaththinilae
Thalai nimira seythavarae
Thadumaarum en padagai
Thaangi pidiththa naesarae (×2)
Chorus
என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே (×2)
Ennai umakkaaga indru thanthaenae
En aayul ullavarai muzhuthum tharuvaenae (×2)
Chorus
வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய் (×2)
Vantheerae anaiththukkolla
Thanthaenae muzhuvathumaay
Varuveerae meettukkolla
Tharuvaenae nichayamaay (×2)
Verse 2
வேரில்லா மரம் போல் ஆனேன்
வேரூன்ற செய்தீரே
கனிகளால் நிரப்பி என்னை
கனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக
Vaerillaa maram pol aanaen
Vaeroondra seytheerae
Kanigalaal nirappi ennai
Kani kodukka vaiththeerae-2-ennai umakkaaga
Verse 3
உம்மை அல்லாமல் யார் உண்டு
நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு (×2)
என் பாசமும் நீரே
என் சுவாசமும் நீரே
நீர் வந்தாலே போதும் இயேசுவே (×2)
Ummai allaamal yaar undu
Neer mattum pothum naan vaazhvatharku (×2)
En paasamum neerae
En suvaasamum neerae
Neer vanthaalae pothum yesuvae (×2)
Chorus
வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய் (×4)
Vantheerae anaiththukkolla
Thanthaenae muzhuvathumaay
Varuveerae meettukkolla
Tharuvaenae nichayamaay (×4)
Thalai Kunintha Idathinilae PPT – PowerPoint Slides
Download தலை குனிந்த இடத்தினிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.