Thaiyenum Melaga Enmael Anbu Koorntheer Lyrics in Tamil & English
Verse 1
தாயினும் மேலாக என் மேல் அன்பு கூர்ந்தீர்
தடுமாறும் வேளைகளில் காத்து என்னை நடத்தினீர்
முடியாதது ஒன்றும் இல்ல
உம்மாலே எல்லாம் ஆகும்
Thaayinum maelaaga en mael anpu koorntheer
Thadumaarum vaelaigalil kaaththu ennai nadaththineer
Mudiyaathathu ondrum illa
Ummaalae ellaam aagum
Chorus
ஆவியே அசைவாடிடுமே
நீர் இல்ல ஒன்றும் இங்கு இல்லையே
ஆவியே அசைவாடிடுமே
நீர் இல்ல ஒன்றும் இல்லையே
Aaviyae asaivaadidumae
Neer illa ondrum ingu illaiyae
Aaviyae asaivaadidumae
Neer illa ondrum illaiyae
Verse 2
தகப்பனை போல் என்னை தொழில் தூக்கி சுமந்தீர்
தள்ளாடும் வேளைகளில் காத்து என்னை நடத்தினீர்
Thagappanai pol ennai thozhil thookki sumantheer
Thallaadum vaelaigalil kaaththu ennai nadaththineer
Thaiyenum Melaga Enmael Anbu Koorntheer PPT – PowerPoint Slides
Download தாயினும் மேலாக என் மேல் அன்பு கூர்ந்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.