Thalaigal Uyarattum Lyrics in Tamil & English
Chorus
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார் – இயேசு (×2)
யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா (×2)
Thalaigal uyarattum kathavu thirakkattum
Iraajaa varugiraar – yesu (×2)
Yaar intha raajaa.. magimaiyin raajaa (×2)
Verse 1
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகள் திறந்து வழிவிடுங்கள் (×2)
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும் (×2)
உள்ளே நுழையட்டும்- யார் இந்த
Vaasalkalae thalaigalai uyarththungal
Kathavugal thiranthu vazhividungal (×2)
Padaigalin aandavar paraakkiramam nirainthavar
Ullae nuzhaiyattum (×2)
Ullae nuzhaiyattum- yaar intha
Verse 2
மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடைமை அன்றே (×2)
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை (×2)
இரட்சகர் இயேசுவை-யார் இந்த
Mannulagam karththarukku sonthamandro
Athan kudigal ellaam
Avarin udaimai andrae (×2)
Thaeduvom avarai naaduvom thinamum
Ratchagar yesuvai (×2)
Ratchagar yesuvai-yaar intha
Verse 3
கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்? (×2)
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே (×2)
உடையவன் தானே
Karththar malaimael aeraththagunthavan yaar?
Avar samoogaththin nirkaththagunthavan yaar? (×2)
Suththamaana kaigal thooymaiyaana ithayam
Udaiyavan thaanae (×2)
Udaiyavan thaanae
Verse 4
கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் (×2)
நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
தீர்ப்பு கூறிவிட்டார் (×2)
தீர்ப்பு கூறிவிட்டார்
Karththar samoogam thaedum samuthaayam naam
Avaraalae aaseer petra sabai naam (×2)
Neethimaangal endru karththar thaamae namakku
Theerppu koorivittaar (×2)
Theerppu koorivittaar
Thalaigal Uyarattum PPT – PowerPoint Slides
Download தலைகள் உயரட்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.